மரண அறிவித்தல்

In loving memory of
Mayuran Mahadeva
Age 39February 15, 1978 – April 27, 2017
- Born in
- Neerveli
- Lived in
- Colombo Wellawatta, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயூரன் மகாதேவா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவேந்திரன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டாதிகா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆருசி, றியான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றேனுகா(லண்டன்), தயா(சுவிஸ்), நிசாந்தி(டுபாய்), தர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரன், மகாலிங்கம், அசோகன், சுகந்தி, றேனுகா, தர்சினி, ரஜேஸ்கண்ணா, கரன், தர்மிகா, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா, ஓவியா, அநோஜன், நிறோஜ், நிலக்சன், அபிநயா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிவின் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

