மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயூரன் மகாதேவா
உரிமையளர்- S.D Enterprise
வயது 3915 பிப்ரவரி, 1978 – 27 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயூரன் மகாதேவா அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவேந்திரன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டாதிகா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆருசி, றியான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றேனுகா(லண்டன்), தயா(சுவிஸ்), நிசாந்தி(டுபாய்), தர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரன், மகாலிங்கம், அசோகன், சுகந்தி, றேனுகா, தர்சினி, ரஜேஸ்கண்ணா, கரன், தர்மிகா, மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா, ஓவியா, அநோஜன், நிறோஜ், நிலக்சன், அபிநயா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிவின் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

