மரண அறிவித்தல்

In loving memory of
Mayurarapirriyan Thangeswaranantham
Age 32December 27, 1988 – January 18, 2021
- Born in
- Manipay
- Lived in
- Colombo Bambalapitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம் அவர்கள்
18-01-2021 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து Aylesbury யில் காலமானார்.
அன்னார், மார்க்கண்டு தங்கேஸ்வரானந்தம்(மானிப்பாய்), சாவித்திரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுவந்தினி(இங்கிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
துர்கா(இங்கிலாந்து) அவர்களின் பாசமிகு தந்தையும்,
துவாரகன் அவர்களின்(மானிப்பாய்) அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

