மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம்
வயது 3227 டிசம்பர், 1988 – 18 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம் அவர்கள்
18-01-2021 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து Aylesbury யில் காலமானார்.
அன்னார், மார்க்கண்டு தங்கேஸ்வரானந்தம்(மானிப்பாய்), சாவித்திரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுவந்தினி(இங்கிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
துர்கா(இங்கிலாந்து) அவர்களின் பாசமிகு தந்தையும்,
துவாரகன் அவர்களின்(மானிப்பாய்) அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

