மரண அறிவித்தல்

In loving memory of
Meena Jegatheesan
Age 63May 8, 1954 – June 25, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Manor Park
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மீனா ஜெகதீசன் அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, மற்றும் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரகுகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சியாமளா, காலஞ்சென்றவர்களான மகாதேவா, நேசதுரை, ஜெகதேவன் மற்றும் திருச்செல்வம், லோகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராமி, விதுஷன், மிதிலன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

