மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மீனா ஜெகதீசன்
வயது 638 மே, 1954 – 25 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Manor Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மீனா ஜெகதீசன் அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, மற்றும் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரகுகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சியாமளா, காலஞ்சென்றவர்களான மகாதேவா, நேசதுரை, ஜெகதேவன் மற்றும் திருச்செல்வம், லோகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராமி, விதுஷன், மிதிலன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

