மரண அறிவித்தல்

In loving memory of
Meena Thurairajah
Age 83December 12, 1932 – September 25, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சிசுந்தரம் துரைராஜா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி மாணிக்கதியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரராஜா, காலஞ்சென்ற பவானி, சௌந்தரராஜா, சாந்தினி, ஜெயந்தினி, சுதர்சினி, தேவயானி, பங்கஜவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆறுமுகம், அழகுரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Catherine, பத்மநாதன், சாந்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், செந்தில்ராஜன், மற்றும் சிவநேசன், செல்வகுமார், விஜேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Lisa, Elly, Romeliya, Jason, Molly, Shane, பிரசாந்தி, சாயிபிருந்தன், சாயிரூபன், விக்கினேஷ், காயத்திரி, சகானா, கௌசல்யா, லவநேசன், அனாமிக்கா, அஸ்வினி, உமைரா, சந்துரு, சாரங்கா, அயிசானி, வினுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரித்தீவி, பிரசிக்கா, Talia, Sienna, Lucia, Jacob, Rio ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

