மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மீனாட்சிசுந்தரம் துரைராஜா
வயது 8312 டிசம்பர், 1932 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சிசுந்தரம் துரைராஜா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி மாணிக்கதியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரராஜா, காலஞ்சென்ற பவானி, சௌந்தரராஜா, சாந்தினி, ஜெயந்தினி, சுதர்சினி, தேவயானி, பங்கஜவதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆறுமுகம், அழகுரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Catherine, பத்மநாதன், சாந்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், செந்தில்ராஜன், மற்றும் சிவநேசன், செல்வகுமார், விஜேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Lisa, Elly, Romeliya, Jason, Molly, Shane, பிரசாந்தி, சாயிபிருந்தன், சாயிரூபன், விக்கினேஷ், காயத்திரி, சகானா, கௌசல்யா, லவநேசன், அனாமிக்கா, அஸ்வினி, உமைரா, சந்துரு, சாரங்கா, அயிசானி, வினுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரித்தீவி, பிரசிக்கா, Talia, Sienna, Lucia, Jacob, Rio ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

