Aruthal

நினைவஞ்சலி

Photo of ------

In loving memory of

------

Age 54May 20, 1940 – May 2, 1995

Born in
Pungudutivu 8th Ward
Lived in
Pungudutivu 8th Ward

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரத்துவமடைந்த கார்த்திகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 15வது ஆண்டு நினைவுத்திதியும், கணபதிப்பிள்ளை நவமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்.

சீரும் சிறப்போடும் வாழ்ந்து
ஒரே திதியில் இறைபதம் அடைந்த
எங்கள் அன்புத் தெய்வங்களே
நல்லறிவும் நல்வாழ்வும் தந்து
கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தீர்களே
எங்கள் இதயங்களில் வாழும் அப்பா அம்மாவின்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

எங்கள் அம்மாவின் பிரிவுத்துயர் அறிந்து நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும் மரணசடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், பல வகையில் ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.