நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு கணபதிப்பிள்ளை
சுன்னாகம் வர்த்தகர்
வயது 5420 மே, 1940 – 2 மே, 1995
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரத்துவமடைந்த கார்த்திகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 15வது ஆண்டு நினைவுத்திதியும், கணபதிப்பிள்ளை நவமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்.
சீரும் சிறப்போடும் வாழ்ந்து
ஒரே திதியில் இறைபதம் அடைந்த
எங்கள் அன்புத் தெய்வங்களே
நல்லறிவும் நல்வாழ்வும் தந்து
கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தீர்களே
எங்கள் இதயங்களில் வாழும் அப்பா அம்மாவின்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் அம்மாவின் பிரிவுத்துயர் அறிந்து நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும் மரணசடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், பல வகையில் ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

