நினைவஞ்சலி

In loving memory of
------
Age 48December 5, 1936 – June 24, 1985
- Born in
- Alaveddi
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅளவெட்டி தெற்கைச் சேர்ந்தவர்களான க. செல்லையா, மாசிலாமணி செல்லையா ஆகியோரின் நினைவலைகள்.
ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும்
எம் மனங்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள்
உங்கள் பேரன் பேத்திகளுடன்
கொஞ்சி மகிழ்ந்து உறவாட
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
என்றும் உங்களை நாங்கள்
நினைவு கூறுகின்றோம்.
— வாகீசன் குடும்பம், ரவீந்திரமோகன் குடும்பம்(மீனா), கேதீஸ்வரன் குடும்பம்(சுகுணா), உதயகுலசிங்கம் குடும்பம்(ரகுணா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

