நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
க. செல்லையா
அதிபர்
வயது 485 டிசம்பர், 1936 – 24 ஜூன், 1985
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅளவெட்டி தெற்கைச் சேர்ந்தவர்களான க. செல்லையா, மாசிலாமணி செல்லையா ஆகியோரின் நினைவலைகள்.
ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும்
எம் மனங்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள்
உங்கள் பேரன் பேத்திகளுடன்
கொஞ்சி மகிழ்ந்து உறவாட
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
என்றும் உங்களை நாங்கள்
நினைவு கூறுகின்றோம்.
— வாகீசன் குடும்பம், ரவீந்திரமோகன் குடும்பம்(மீனா), கேதீஸ்வரன் குடும்பம்(சுகுணா), உதயகுலசிங்கம் குடும்பம்(ரகுணா)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

