31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
------
Age 34July 13, 1975 – June 15, 2010
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டு 15.06.2010 அன்று அகாலமரணமடைந்த சிவநேசன் பிறேமளாதேவி, சிவநேசன் சஞ்சயன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அவர்களினது பிரிவால் மீளாத்துயர் கொண்டிருந்த வேளையில் எம்மோடு கூடி எமது துயரத்தில் பங்குக்கொண்ட அனைவருக்கும் எமது மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— பிரிவால் துயருறும் கணவர் மற்றும் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

