31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசன் பிறேமளாதேவி
புதுக்குடியிருப்பு ப.நோ.கூ. சங்கம்
வயது 3413 ஜூலை, 1975 – 15 ஜூன், 2010
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டு 15.06.2010 அன்று அகாலமரணமடைந்த சிவநேசன் பிறேமளாதேவி, சிவநேசன் சஞ்சயன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அவர்களினது பிரிவால் மீளாத்துயர் கொண்டிருந்த வேளையில் எம்மோடு கூடி எமது துயரத்தில் பங்குக்கொண்ட அனைவருக்கும் எமது மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— பிரிவால் துயருறும் கணவர் மற்றும் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

