நினைவஞ்சலி

In loving memory of
------
Age 79March 19, 1930 – December 10, 2009
- Born in
- Velanai
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், கிருஷ்ணபிள்ளை ஜெயராஜா அவர்களின் 18 மாத நினைவஞ்சலியும்.
வாழ்வாவது மாயமிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்தபறிதான்
தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெனீரே
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

