நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை
வயது 7919 மார்ச், 1930 – 10 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், கிருஷ்ணபிள்ளை ஜெயராஜா அவர்களின் 18 மாத நினைவஞ்சலியும்.
வாழ்வாவது மாயமிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்தபறிதான்
தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெனீரே
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

