நினைவஞ்சலி

In loving memory of
------
Age 38September 23, 1947 – January 27, 1986
- Born in
- Trincomalee
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி நல்லையா அவர்களினதும், கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபதாசன் நல்லையா அவர்களினதும் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றாலும்
மனங்களில் உறைந்து
எம்மை வழிநடத்தும்
எம் இனிய அன்னையே!
கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன் எம்மைப் பிரிந்த
ஏம் இனிய அன்னையே!
அரக்கர்கள் தாண்டவத்தில்
அரைவழியில் எமைப்பிரிந்தும்
அம்மா நீயுரைத்த அறிவுரைகள்
வழிநடத்த வாழ்வினிலே
நடக்கின்றோம் உம் நினைவில்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

