நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி நல்லையா
முன்னாள் ஆசிரியை
வயது 3823 செப்டம்பர், 1947 – 27 ஜனவரி, 1986
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி நல்லையா அவர்களினதும், கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபதாசன் நல்லையா அவர்களினதும் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றாலும்
மனங்களில் உறைந்து
எம்மை வழிநடத்தும்
எம் இனிய அன்னையே!
கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன் எம்மைப் பிரிந்த
ஏம் இனிய அன்னையே!
அரக்கர்கள் தாண்டவத்தில்
அரைவழியில் எமைப்பிரிந்தும்
அம்மா நீயுரைத்த அறிவுரைகள்
வழிநடத்த வாழ்வினிலே
நடக்கின்றோம் உம் நினைவில்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

