நினைவஞ்சலி

In loving memory of
------
Age 82June 10, 1924 – January 10, 2007
- Born in
- Kili Uruththirapuram
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி உருத்திரபுரம் இலக்கம் 74 பிரிவு- 8 ஐ சோ்ந்த அமரர் முத்தையா அழகப்பர், அமரர் அழகப்பர் பொன்னம்மா தம்பதிகளின் நினைவஞ்சலிகள்.
ஊர்போற்ற வாழ்ந்த எங்கள்
அன்புத் தெய்வங்களே!
ஒற்றுமையின் உயர்வை ஒன்றிணைந்து
வாழ்ந்து காட்டினீர்களே!
பண்பின் திருவுருவாய் பாசத்தின்
உறைவிடமாய்
பல்கலைகளையும் கற்றுத்தந்த
எங்கள் அப்பா அம்மாவே!
மீளமுடியவில்லையே உங்கள்
பாசக்கடலைவிட்டு!
உங்களின் பிரிவுத்துயரம் எங்களை
வாட்டி வதைக்கின்றதே!
ஆளாத்துயரத்துடன் உங்களை எண்ணி
ஏங்கித் தவிக்கும் குடும்பத்தினர்
— திருமதி. இராஜகுமார் கலாராணி(மகள்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

