ஆறுதல்

நினைவஞ்சலி

முத்தையா அழகப்பர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா அழகப்பர்

வயது 8210 ஜூன், 1924 – 10 ஜனவரி, 2007

பிறந்த இடம்
உருத்திரபுரம்
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி உருத்திரபுரம் இலக்கம் 74 பிரிவு- 8 ஐ சோ்ந்த அமரர் முத்தையா அழகப்பர், அமரர் அழகப்பர் பொன்னம்மா தம்பதிகளின் நினைவஞ்சலிகள்.

ஊர்போற்ற வாழ்ந்த எங்கள்
அன்புத் தெய்வங்களே!
ஒற்றுமையின் உயர்வை ஒன்றிணைந்து
வாழ்ந்து காட்டினீர்களே!
பண்பின் திருவுருவாய் பாசத்தின்
உறைவிடமாய்
பல்கலைகளையும் கற்றுத்தந்த
எங்கள் அப்பா அம்மாவே!
மீளமுடியவில்லையே உங்கள்
பாசக்கடலைவிட்டு!
உங்களின் பிரிவுத்துயரம் எங்களை
வாட்டி வதைக்கின்றதே!
ஆளாத்துயரத்துடன் உங்களை எண்ணி
ஏங்கித் தவிக்கும் குடும்பத்தினர்

— திருமதி. இராஜகுமார் கலாராணி(மகள்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.