மரண அறிவித்தல்

In loving memory of
------
Age 90November 2, 1925 – March 9, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- La Courneuve
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஏரம்பு ஐயாத்துரை:
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு ஐயாத்துரை அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தங்கச்சியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசிலா(பிரான்ஸ்), சிவபாதன்(கனடா), சூரியகுமாரி(சூரி- கனடா), மகேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிரோன்மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், கனகமணி, பரமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரமானந்தன்(பிரான்ஸ்), தயாளினி(கனடா), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ் தமிழ்ச்செல்வி, சுதாகர் தர்சினி, சுஜிதா, பிறேம், சர்மிளா சதீஸ், ரம்யா, திவ்யா, நிசாந்தன், லக்ஸ்மன், லறுசா, லக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சதீஸ், அஸ்வினி, சஜய், ஸ்ருதி, அர்விந், மிர்ரா, வர்ஷா, வருண், ஷோபனா, ஷபிஸ்னா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சரஸ்வதி ஐயாத்துரை:
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஐயாத்துரை அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
14 Rue Corneille,
93120 La Courneuve,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

