ஆறுதல்

மரண அறிவித்தல்

ஏரம்பு ஐயாத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஏரம்பு ஐயாத்துரை

ஓய்வுபெற்ற மின்சாரத்துறை அதிகாரி- ஆனையிறவு

வயது 902 நவம்பர், 1925 – 9 மார்ச், 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
La Courneuve

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஏரம்பு ஐயாத்துரை:

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு ஐயாத்துரை அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தங்கச்சியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுசிலா(பிரான்ஸ்), சிவபாதன்(கனடா), சூரியகுமாரி(சூரி- கனடா), மகேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிரோன்மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், கனகமணி, பரமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பரமானந்தன்(பிரான்ஸ்), தயாளினி(கனடா), சுகந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஸ் தமிழ்ச்செல்வி, சுதாகர் தர்சினி, சுஜிதா, பிறேம், சர்மிளா சதீஸ், ரம்யா, திவ்யா, நிசாந்தன், லக்ஸ்மன், லறுசா, லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சதீஸ், அஸ்வினி, சஜய், ஸ்ருதி, அர்விந், மிர்ரா, வர்ஷா, வருண், ஷோபனா, ஷபிஸ்னா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சரஸ்வதி ஐயாத்துரை:

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி ஐயாத்துரை அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
14 Rue Corneille,
93120 La Courneuve,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.