மரண அறிவித்தல்

In loving memory of
------
Age 22December 3, 1993 – August 24, 2016
- Born in
- Mullai Puthukkudiyiruppu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியநாதன் கோபிகாந்தன், சத்தியநாதன் கேனுகன் ஆகியோர் 24-08-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்கள்.
அன்னார்கள், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, ஆறுமுகம், மற்றும் பூமணி, இராசேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரப்பிள்ளைகளும்,
சத்தியநாதன்(குமுளமுனை) ஜெகலீலா தம்பதிகளின் அருந்தவப் புதல்வர்களும்,
அருந்தவராசா, ஸ்ரீரங்கராசா(லண்டன்), அரியராசா(சுவிஸ்), அருளம்பலம், ஜெயக்கணேஸ், கமலராணி, பரமேஸ்வரி(லண்டன்), சுதாஜினி(சுவிஸ்), சுசிலாதேவி, சாராதாதேவி ஆகியோரின் அன்பு மருமகன்களும்,
சிவலோகநாதன், உதயநாதன், கமலநாதன், கனகசபை, நவரெட்ணம், கெங்கேஸ்வரன்(லண்டன்), சுசிலா, அஜந்தா, பிருந்தா, சுசிலாதேவி, சகுந்தலாதேவி, கெங்காதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகன்களும்,
திருக்குமரன்(லண்டன்), நிந்துஜா, கிதுஷனா, கிதுஷியா, சாமிளா, ஜீவிதா, ரசிகரன், கவிகரன், கம்சிகா, உதயசீலன், விஜிதரன், நிருயன், விதுஷன், சதுசியா, கிதுஷன், டதுஷன், சுவிற்சன், பைரவி, சயிந்தவி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதர்களும்,
கமல்ராஜ், பிரதீபன்(லண்டன்), ஜகிசா, சகிர்ணியா, சுபிட்சா, அனுசியா, கேனுகா, கீர்த்திகா, நிதர்சன், மதுசன், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனர்களும் ஆவார்.
அன்னார்களின் திருவுடல் 03-09-2016 சனிக்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் 08:00 மணிவரை 1 Normandy Way, Erith DA8 3PX, UK எனும் முகவரியில் உள்ள அவர்களது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

