நினைவஞ்சலி

In loving memory of
------
Age 41May 25, 1947 – April 4, 1989
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகந்தசாமி தியாகரத்தினம்
யாழ். பருத்தித்துறை பேச்சியம்மன் கோவில் ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தியாகரத்தினம் அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.
தியாகரத்தினம் மதிவாணன்
யாழ். பருத்தித்துறை பேச்சியம்மன் கோவில் ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகரத்தினம் மதிவாணன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாக பண்பாக யாவரும் போற்ற
வாழ்ந்தவரே உறவுகள் அனைவரையும்
மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்றதென்ன
இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும்
மாறுமோ எம் துயரம்
ஒன்றென்ன ஓராயிரமாண்டுகள் ஆனாலும்
எம் உள்ளத்தில் நீங்கள்தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்!
— மனைவி, அம்மா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

