நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி தியாகரத்தினம்
ஊழியர்- பரந்தன் இரசாயண தொழிற்சாலை
வயது 4125 மே, 1947 – 4 ஏப்ரல், 1989
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககந்தசாமி தியாகரத்தினம்
யாழ். பருத்தித்துறை பேச்சியம்மன் கோவில் ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தியாகரத்தினம் அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.
தியாகரத்தினம் மதிவாணன்
யாழ். பருத்தித்துறை பேச்சியம்மன் கோவில் ஓடக்கரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகரத்தினம் மதிவாணன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாக பண்பாக யாவரும் போற்ற
வாழ்ந்தவரே உறவுகள் அனைவரையும்
மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்றதென்ன
இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும்
மாறுமோ எம் துயரம்
ஒன்றென்ன ஓராயிரமாண்டுகள் ஆனாலும்
எம் உள்ளத்தில் நீங்கள்தான்
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்!
— மனைவி, அம்மா
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

