நினைவஞ்சலி

In loving memory of
------
Age 88February 4, 1929 – July 2, 2017
- Born in
- Kayts
- Lived in
- Batticaloa, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கதிரேசு, நாகேஸ்வரியம்மா கதிரேசு ஆகியோர்களின் 03ம் மாதம், 10ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
மூன்று மாதம் கடந்துவிட்டன.
எம்மை விட்டுப் பிரிந்து எங்கு சென்றீரோ!
ஆசையாய் நேசமாய் வளர்த்த
பிள்ளைகளும் கனிவுடன் ஆதரித்து
அரவணைத்த மருமக்களும் பாசமாய்
பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உங்களை இழந்து தவிக்கின்றனர்.
தினந்தோறும் மறையாத உங்கள்
நினைவு மீண்டும் ஒரு பிறவி உண்டு
என்றால் உங்களுக்கு பிள்ளைகளாக
பிறக்கும் பேறு பெற வேண்டும் அப்பா!
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவர் நீங்கள் அம்மா!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது
நிலையற்ற இவ்வுலகில் எமக்கு
நிலையான செல்வம் நீங்கள் அம்மா!
பலகோடி செல்வம் எம்மைத் தேடி வந்தாலும்
உங்கள் அன்புக்கு ஈடு ஆகுமா?
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடம் கலந்திடவும்
உங்கள் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகின்றோம்.
உங்களை இழந்து தவிக்கும்
பிள்ளைகள்: Dr. யோககாந்தி(Australia), கரிகரன்(UK), Dr. முருகதாஸ்காந்தி(Srilanka), Dr. ரகுகரன்(Australia), இந்திராதேவி(Australia)
மருமக்கள்: சுகஸ்வரூபினி(Australia), ஜோன் கத்தரின்(UK), நிர்மலா(India), நளாயினி(Srilanka), Dr. அமுதநிலா(Australia), புவனாதித்தன்(IT Manager- Australia)
பேரப்பிள்ளைகள்: சாயிஉமா ஈஸ்வர்(Australia), டிம்பிள் ராஜ்(India), வேணி, அஸ்னி, ஜெசி கிருஷ்ணா(UK), நிவாஷினி(Australia), சஜிதவேணி(Srilanka), நாட்டியா, நடனா(Australia)
பூட்டப்பிள்ளை: டிலினா(India)
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

