ஆறுதல்

நினைவஞ்சலி

சின்னத்துரை கதிரேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை கதிரேசு

முன்னாள் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்

வயது 884 பிப்ரவரி, 1929 – 2 ஜூலை, 2017

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு, இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கதிரேசு, நாகேஸ்வரியம்மா கதிரேசு ஆகியோர்களின் 03ம் மாதம், 10ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
மூன்று மாதம் கடந்துவிட்டன.
எம்மை விட்டுப் பிரிந்து எங்கு சென்றீரோ!
ஆசையாய் நேசமாய் வளர்த்த
பிள்ளைகளும் கனிவுடன் ஆதரித்து
அரவணைத்த மருமக்களும் பாசமாய்
பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உங்களை இழந்து தவிக்கின்றனர்.
தினந்தோறும் மறையாத உங்கள்
நினைவு மீண்டும் ஒரு பிறவி உண்டு
என்றால் உங்களுக்கு பிள்ளைகளாக
பிறக்கும் பேறு பெற வேண்டும் அப்பா!

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவர் நீங்கள் அம்மா!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது
நிலையற்ற இவ்வுலகில் எமக்கு
நிலையான செல்வம் நீங்கள் அம்மா!
பலகோடி செல்வம் எம்மைத் தேடி வந்தாலும்
உங்கள் அன்புக்கு ஈடு ஆகுமா?
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடம் கலந்திடவும்
உங்கள் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டுகின்றோம்.

உங்களை இழந்து தவிக்கும்

பிள்ளைகள்: Dr. யோககாந்தி(Australia), கரிகரன்(UK), Dr. முருகதாஸ்காந்தி(Srilanka), Dr. ரகுகரன்(Australia), இந்திராதேவி(Australia)

மருமக்கள்: சுகஸ்வரூபினி(Australia), ஜோன் கத்தரின்(UK), நிர்மலா(India), நளாயினி(Srilanka), Dr. அமுதநிலா(Australia), புவனாதித்தன்(IT Manager- Australia)

பேரப்பிள்ளைகள்: சாயிஉமா ஈஸ்வர்(Australia), டிம்பிள் ராஜ்(India), வேணி, அஸ்னி, ஜெசி கிருஷ்ணா(UK), நிவாஷினி(Australia), சஜிதவேணி(Srilanka), நாட்டியா, நடனா(Australia)

பூட்டப்பிள்ளை: டிலினா(India)

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.