மரண அறிவித்தல்

In loving memory of
------
Age 90April 30, 1927 – October 31, 2017
- Born in
- Navaly
- Lived in
- Chundukuli, Navaly
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி 46 விதானையார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து இராஜேஸ்வரன், மற்றும் யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வபாக்கியம் இராஜேஸ்வரன் ஆகியோர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்கள்.
அன்னார்கள், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் அன்பு மருமகளும், மற்றும் காலஞ்சென்றவர்களான செல்வதுரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் பாசமிகு மருமகனும்,
ரஜினி(அவுஸ்திரேலியா), நளினி(மலேசியா), ராகிலா(பிரித்தானியா) ஆகியோரின் அருமைப் பெற்றோரும்,
தயானந்தன்(அவுஸ்திரேலியா), பரமகுரு(மலேசியா), றமணகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமன் மாமியும்,
நிகிதா, நிராஜ், மிலக்சுமி, சுரேன் ஆகியோரின் அருமை அம்மப்பா அம்மம்மாவும் ஆவார்கள்.
அன்னார்களின் இறுதிக்கிரியைகள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல்கள் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல. 46 விதானையார் வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

