ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவக்கொழுந்து இராஜேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவக்கொழுந்து இராஜேஸ்வரன்

இளைப்பாறிய இலங்கை வங்கி உதவி முகாமையாளர்

வயது 9030 ஏப்ரல், 1927 – 31 அக்டோபர், 2017

பிறந்த இடம்
Navaly
வாழ்ந்த இடம்
சுண்டுக்குழி, Navaly

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி 46 விதானையார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து இராஜேஸ்வரன், மற்றும் யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வபாக்கியம் இராஜேஸ்வரன் ஆகியோர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்கள்.

அன்னார்கள், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும் அன்பு மருமகளும், மற்றும் காலஞ்சென்றவர்களான செல்வதுரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் பாசமிகு மருமகனும்,

ரஜினி(அவுஸ்திரேலியா), நளினி(மலேசியா), ராகிலா(பிரித்தானியா) ஆகியோரின் அருமைப் பெற்றோரும்,

தயானந்தன்(அவுஸ்திரேலியா), பரமகுரு(மலேசியா), றமணகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமன் மாமியும்,

நிகிதா, நிராஜ், மிலக்சுமி, சுரேன் ஆகியோரின் அருமை அம்மப்பா அம்மம்மாவும் ஆவார்கள்.

அன்னார்களின் இறுதிக்கிரியைகள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சுண்டுக்குளியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல்கள் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல. 46 விதானையார் வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.