நினைவஞ்சலி

In loving memory of
------
Age 77April 22, 1926 – May 8, 2003
- Born in
- Thavadi
- Lived in
- Thavadi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் தாவடியைச் சேர்ந்த கந்தையா வைத்தியநாதர், மகேஸ்வரி வைத்தியநாதர் ஆகியோர்களின் 15ம், 2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
உண்மையின் உருவாய்
நேர்மையே நெறியாய்
கடமையே கண்ணாய்
பிறர்க்கு கடப்படா வாழ்வு
நேரில் நாம் கண்ட பரிசுத்தர்- அப்பா
கோபமறியா குணம்
பாவமறியா மனம்
பிறர் அறியா அறம்
கருணையே வடிவெடுத்த- எம்
காவியம் - அம்மா
எமக்கு விதையாகி
உரமாகி
எமை விளங்க வைத்து
துலங்க வைத்து
துயர் தந்து நீங்கிடினும்
இறுதிச் சொட்டு உயிர் எம்மில்
உள்ளவரை உணர்வாய் இருப்பீர் எம்முள்ளே..
— பிள்ளைகள், குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

