நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா வைத்தியநாதர்
ஆங்கில ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி, வைத்தீஸ்வரா வித்தியாலயம்
வயது 7722 ஏப்ரல், 1926 – 8 மே, 2003
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- தாவடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் தாவடியைச் சேர்ந்த கந்தையா வைத்தியநாதர், மகேஸ்வரி வைத்தியநாதர் ஆகியோர்களின் 15ம், 2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
உண்மையின் உருவாய்
நேர்மையே நெறியாய்
கடமையே கண்ணாய்
பிறர்க்கு கடப்படா வாழ்வு
நேரில் நாம் கண்ட பரிசுத்தர்- அப்பா
கோபமறியா குணம்
பாவமறியா மனம்
பிறர் அறியா அறம்
கருணையே வடிவெடுத்த- எம்
காவியம் - அம்மா
எமக்கு விதையாகி
உரமாகி
எமை விளங்க வைத்து
துலங்க வைத்து
துயர் தந்து நீங்கிடினும்
இறுதிச் சொட்டு உயிர் எம்மில்
உள்ளவரை உணர்வாய் இருப்பீர் எம்முள்ளே..
— பிள்ளைகள், குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

