நினைவஞ்சலி

In loving memory of
------
Age 63September 10, 1924 – October 16, 1987
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Kondavil, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபொன்னையா முருகேசு:
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா முருகேசு அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
முருகேசு செல்லம்மா:
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு செல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் விழுதினை ஆலமரம் போல் பரப்பி
பண்பெனும் பாடத்தை பகலவன் போல் ஒளிபரப்பி
வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வங்களின்
ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

