நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா முருகேசு
வயது 6310 செப்டம்பர், 1924 – 16 அக்டோபர், 1987
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபொன்னையா முருகேசு:
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா முருகேசு அவர்களின் 31ம் ஆண்டு நினைவஞ்சலி.
முருகேசு செல்லம்மா:
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு செல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் விழுதினை ஆலமரம் போல் பரப்பி
பண்பெனும் பாடத்தை பகலவன் போல் ஒளிபரப்பி
வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வங்களின்
ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

