மரண அறிவித்தல்

In loving memory of
Mercy Emmanuel
Age 69November 2, 1947 – October 4, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சென்பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், மத்தியூஸ் வீதியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மெர்சி இம்மானுவேல் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானபிரகாசம், விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும், செபஸ்ரியன்(இராசதுரை), அக்னஸ்(கனகம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோசவ் இம்மானுவேல்(முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றொக்ஸ்மிலன், றொமிகிறிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிளோரித்தா, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ராலின் நிர்மலா மரிய கொற்றரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பற்றிக், அன்னரத்தினம், அமலரத்தினம், வாம்சலின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அதிரியான், ஆரியான், மெலிசா, செபஸ்ரியன், ஜெனிபர், ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

