மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மெர்சி இம்மானுவெல்
வயது 692 நவம்பர், 1947 – 4 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சென்பற்றிக்ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், மத்தியூஸ் வீதியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மெர்சி இம்மானுவேல் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானபிரகாசம், விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும், செபஸ்ரியன்(இராசதுரை), அக்னஸ்(கனகம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோசவ் இம்மானுவேல்(முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றொக்ஸ்மிலன், றொமிகிறிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிளோரித்தா, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ராலின் நிர்மலா மரிய கொற்றரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பற்றிக், அன்னரத்தினம், அமலரத்தினம், வாம்சலின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அதிரியான், ஆரியான், மெலிசா, செபஸ்ரியன், ஜெனிபர், ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

