Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mercy Enasreyn Johnpillai

In loving memory of

Mercy Enasreyn Johnpillai

Age 83April 5, 1935 – October 20, 2018

Born in
Malaysia
Lived in
Jaffna, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேசி ஏணஸ்டீன் ஜோண்பிள்ளை அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கென்றி மனுவல் ஆன் மற்றில்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை ஜோண்பிள்ளை அன்ரோனியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கெக்ரர் ஜோண்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கனடா), சுதாகரன்(கனடா), சுவர்ணஜா(Baba- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டள்சி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிந்தியா(கனடா), ரஞ்சினி(கனடா), மனோரஞ்சன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறிஷி(கனடா), ஜெசி(கனடா), கிறிஸ்ரா(கனடா), வினோத்(நோர்வே), வினோஜா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.