ஆறுதல்

மரண அறிவித்தல்

மேசி ஏணஸ்டீன் ஜோண்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேசி ஏணஸ்டீன் ஜோண்பிள்ளை

இளைப்பாறிய ஆசிரியை St. Mary's College- திருகோணமலை, St. Cecilia's Convent- மட்டக்களப்பு, Varany Maha Vidyalayam- யாழ்ப்பாணம், St. James Boys School- யாழ்ப்பாணம்

வயது 835 ஏப்ரல், 1935 – 20 அக்டோபர், 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேசி ஏணஸ்டீன் ஜோண்பிள்ளை அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கென்றி மனுவல் ஆன் மற்றில்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை ஜோண்பிள்ளை அன்ரோனியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கெக்ரர் ஜோண்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கனடா), சுதாகரன்(கனடா), சுவர்ணஜா(Baba- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டள்சி(இந்தியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிந்தியா(கனடா), ரஞ்சினி(கனடா), மனோரஞ்சன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறிஷி(கனடா), ஜெசி(கனடா), கிறிஸ்ரா(கனடா), வினோத்(நோர்வே), வினோஜா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.