மரண அறிவித்தல்

In loving memory of
Mery Nesam Yosap
December 8, 2016
- Born in
- Colombo
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி நேசம் யோசப் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் தெரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Chrystom Joseph தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Chrystom Murugesupillai Joseph அவர்களின் அன்பு மனைவியும்,
Bernadette, Bernard, Benedicta, Bede, Benita ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Joe Edward, Christable Emmanuel, Ranjan Edward ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்திநாதர், வானதி, டெனி, ஜெனிவர், இளஞ்சேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திரா, காலஞ்சென்ற Reggie Emmanuel, Inpam, காலஞ்சென்ற Juliet Alfred ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவிதா, பிரவீன், கெவின், மெலனி, மராயா, Mignon, நயோமி, அன்ரனி, Kaylon, சங்கீதா, திலீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

