மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி நேசம் யோசப்
8 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி நேசம் யோசப் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் தெரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Chrystom Joseph தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Chrystom Murugesupillai Joseph அவர்களின் அன்பு மனைவியும்,
Bernadette, Bernard, Benedicta, Bede, Benita ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Joe Edward, Christable Emmanuel, Ranjan Edward ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்திநாதர், வானதி, டெனி, ஜெனிவர், இளஞ்சேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திரா, காலஞ்சென்ற Reggie Emmanuel, Inpam, காலஞ்சென்ற Juliet Alfred ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவிதா, பிரவீன், கெவின், மெலனி, மராயா, Mignon, நயோமி, அன்ரனி, Kaylon, சங்கீதா, திலீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

