மரண அறிவித்தல்

In loving memory of
Mery Praansis
Age 72June 24, 1944 – January 18, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி பிரான்சிஸ் அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றோகேசன், அல்வின் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரொகேசன் பிரான்சிஸ்(வில்வம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரெரன்ஸ், நிசாந்தன், லயனல், மொயிறா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
இம்மானுவல்(சேவியர்), றோசபெல்(செல்லா), அன்ரன்(ஆனந்தம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயா, கல்பனா, ரகு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Terisha, Jerison, Jonathan, Joanna, Thauavarakah, Laksha, Ambal, Leosha, Leona, Treston ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

