மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி பிரான்சிஸ்
வயது 7224 ஜூன், 1944 – 18 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி பிரான்சிஸ் அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றோகேசன், அல்வின் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரொகேசன் பிரான்சிஸ்(வில்வம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரெரன்ஸ், நிசாந்தன், லயனல், மொயிறா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
இம்மானுவல்(சேவியர்), றோசபெல்(செல்லா), அன்ரன்(ஆனந்தம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயா, கல்பனா, ரகு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Terisha, Jerison, Jonathan, Joanna, Thauavarakah, Laksha, Ambal, Leosha, Leona, Treston ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

