மரண அறிவித்தல்

In loving memory of
Mery Tiresa Jesuthasan
Age 79October 24, 1937 – January 26, 2017
- Born in
- Koiyathoddam
- Lived in
- France, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா யேசுதாசன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராஜா(றஞ்சன்), ஆனந்தராஜா(தாஸ்), யோகராஜா(அன்ரன் கிளி), மரீனா(வசந்தி), ஜீன், அலெக்ஸ்(றோகான்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ், மற்றும் றீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்யாணி, சாருகேசி, ஆன், ராஜகுமாரன், ஜோய், சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், சாருஜன், பிரியங்கா, அனோல்ட், அன்றியன், டுசான், ரொஷான், சோபியா, லிடியா, பொலின், சில்வியா, லாரிசா, அல்வின், வனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

