மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி திரேசா யேசுதாசன்
வயது 7924 அக்டோபர், 1937 – 26 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா யேசுதாசன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவராஜா(றஞ்சன்), ஆனந்தராஜா(தாஸ்), யோகராஜா(அன்ரன் கிளி), மரீனா(வசந்தி), ஜீன், அலெக்ஸ்(றோகான்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ், மற்றும் றீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்யாணி, சாருகேசி, ஆன், ராஜகுமாரன், ஜோய், சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், சாருஜன், பிரியங்கா, அனோல்ட், அன்றியன், டுசான், ரொஷான், சோபியா, லிடியா, பொலின், சில்வியா, லாரிசா, அல்வின், வனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

