மரண அறிவித்தல்

In loving memory of
Mudiyappu Arulappu
Age 71July 10, 1945 – April 18, 2017
- Born in
- Uranai
- Lived in
- Ilavalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முடியப்பு அருளப்பு அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, திரேசம்மா தம்பதிகளின் மகனும்,
றஞ்சிதமலர் அவர்களின் கணவரும்,
அஜந்தா, சுஜந்தா, காலஞ்சென்ற அனோஜா, வினோஜா ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராசா, அன்ரன், இன்பராணி ஆகியோரின் சகோதரரும்,
மார்க்கஸ், மெரினா, செலினா, மெனிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

