ஆறுதல்

மரண அறிவித்தல்

முடியப்பு அருளப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முடியப்பு அருளப்பு

வயது 7110 ஜூலை, 1945 – 18 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
Uranai
வாழ்ந்த இடம்
இளவாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முடியப்பு அருளப்பு அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, திரேசம்மா தம்பதிகளின் மகனும்,

றஞ்சிதமலர் அவர்களின் கணவரும்,

அஜந்தா, சுஜந்தா, காலஞ்சென்ற அனோஜா, வினோஜா ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராசா, அன்ரன், இன்பராணி ஆகியோரின் சகோதரரும்,

மார்க்கஸ், மெரினா, செலினா, மெனிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.