மரண அறிவித்தல்

In loving memory of
Munnainatha Varappirasatham
Age 71December 16, 1946 – June 12, 2018
- Born in
- Kangesanthurai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முன்னைநாத வரப்பிரசாதம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், ஜெயதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானு, கஜானி, அபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாயகி, தையல்நாயகி, புவனநாயகி, காலஞ்சென்ற கணேசவரப்பிரசாதம், Dr. ஸ்ரீஸ்கந்தவரப்பிரசாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டேவிட்(David) அவர்களின் அன்பு மாமனாரும்,
நோவா(Noah), மாயா(Maya) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

