மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முன்னைநாத வரப்பிரசாதம்
Erampamoorthy Varaprasatham
வயது 7116 டிசம்பர், 1946 – 12 ஜூன், 2018
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முன்னைநாத வரப்பிரசாதம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், ஜெயதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானு, கஜானி, அபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாயகி, தையல்நாயகி, புவனநாயகி, காலஞ்சென்ற கணேசவரப்பிரசாதம், Dr. ஸ்ரீஸ்கந்தவரப்பிரசாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டேவிட்(David) அவர்களின் அன்பு மாமனாரும்,
நோவா(Noah), மாயா(Maya) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

