நினைவஞ்சலி

In loving memory of
Murugan Navaratnam
Age 69October 8, 1940 – September 8, 2010
- Born in
- Mirusuvil
- Lived in
- Mirusuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவேளாபள்ளம் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் நவரட்ணம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பினால் எம்மை அரவணைத்து
அறிவினால் எம்மை உயரவைத்து
இனிமையான வார்த்தைகள் பகர்ந்து
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து
தனிமையாய் எம்மைத் தவிக்கவிட்டு
தலைவனடி சேர்ந்தீரோ......
அன்னாரின் இழப்புச் செய்திகேட்டு துயரத்தில் இருந்த எமக்கு ஆறுதல் கொடுத்தவர்கட்கும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்கட்கும், இறுதிக்கிரியைகள் வரை உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
— நிமல்ராஜ்(மகன் - ஹொலண்ட்), மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

