ஆறுதல்

நினைவஞ்சலி

முருகன் நவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகன் நவரட்ணம்

வயது 698 அக்டோபர், 1940 – 8 செப்டம்பர், 2010

பிறந்த இடம்
மிருசுவில்
வாழ்ந்த இடம்
மிருசுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வேளாபள்ளம் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகன் நவரட்ணம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பினால் எம்மை அரவணைத்து
அறிவினால் எம்மை உயரவைத்து
இனிமையான வார்த்தைகள் பகர்ந்து
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து
தனிமையாய் எம்மைத் தவிக்கவிட்டு
தலைவனடி சேர்ந்தீரோ......

அன்னாரின் இழப்புச் செய்திகேட்டு துயரத்தில் இருந்த எமக்கு ஆறுதல் கொடுத்தவர்கட்கும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்கட்கும், இறுதிக்கிரியைகள் வரை உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

— நிமல்ராஜ்(மகன் - ஹொலண்ட்), மனைவி, பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.