மரண அறிவித்தல்

In loving memory of
Murugappan Selvarajah
Age 77April 22, 1939 – June 19, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- Leicestershire
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகப்பன் செல்வராஜா அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பன் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
தவராஜா, தருமராஜா, தவராணி, காலஞ்சென்ற தரதராஜா, தருமராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்தம்பி, காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, நாகலிங்கம், ராசரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமணரெட்ண, யோகராசா, சங்கீதவாணி, இந்திராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியா, பிறேம், கிரோ, சாரு, கெவின், அஸ்வின், லக்ஸன், கபில், ரிஷி, றீனு, சபிக்கா, கவி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

